நியூ ஜெர்சி மாநிலத்தில் பார்சிப்பனி நகரில் செயல்படும் முத்தமிழ்ப் பள்ளியில் கோலாகலமான தீபாவளிக் கொண்டாட்டம். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி பார்சிப்பனி நூலகத்தில் உள்ள அரங்கினில் முத்தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.